அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்



விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்

வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது.

அதாவது , இன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்பட்டு , அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்ததாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பினை தற்போது அரசு வாபஸ் பெற்றுள்ளது . இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஓட்டு அளிக்காத அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நாள் விடுமுறை சொந்த விடுமுறையாக கருதப்படும் Election day holiday will be treated as personal holiday for non-voting government employees Home (OP-I) Department

OFFICE ORDER No.17, DATED: 18.04.2024

Sub: Establishment Home P & E Department General Election to Lok Sabha 2024 & Bye -Election to Tamil Nadu Legislative Assembly for 233 Vilavancode Constituency, Kanniyakumari District on 19.04.2024-Certain instructions

Ref:

G.O (Ms) No.254, Public Department, dated 04.04.2024. Issued. (Miscellaneous)

The Election Commission of India has notified 19.04.2024 (Friday) as the Poll day for General Election to Lok Sabha 2024 & Bye -Election to Tamil Nadu Legislative Assembly for 233 Vilavancode Constituency, Kanniyakumari District and declared the poll day 19.04.2024 as Public holiday. 2. Hence, all staff of Home, P&E Department are instructed to cast their vote on 19.04.2024 without fail.

All the second level officers are instructed to ensure that the staff under their control cast their vote properly. If not, they may be requested to give the details to OP-1 Section so as to cut a day's CL/EL from their leave account according to their eligibility.

P.AMUDHA PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

To All Officers /All Sections in Home, P & E Department, Secretariat, Chennai-9.

Copy to:-

The Private Secretary to Principal Secretary to Government Home, P & E Department, Chennai-9.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.