எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி அறிவிப்பு - Announcement regarding the third term training for numeracy and literacy.
பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2025-26 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்றாம் பருவம் (1 முதல் 5 வகுப்புகள்) தென்காசி மாவட்ட அளவிலான திட்டமிடல் மற்றும் கருத்தாளர் பயிற்சி கலந்து கொள்ளுதல் - சார்பு.
பார்வை
சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ எப்2/2021 [.02.01.2026 ]
அனுப்புநர்
முனைவர் பி. கோல்டா கிரேனா ராஜாத்தி, முதல்வர்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
முனைஞ்சிப்பட்டி,
திருநெல்வேலி
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்.
முதன்மைக் கல்வி அலுவலர்.
தென்காசி.
ந.க.எண்.448 /அ1/2025
. 07.01.2026 பொருள் :
பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2025-26 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்றாம் பருவம் (1 முதல் 5 வகுப்புகள்) தென்காசி மாவட்ட அளவிலான திட்டமிடல் மற்றும் கருத்தாளர் பயிற்சி கலந்து கொள்ளுதல் - சார்பு. பார்வை
: சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ எப்2/2021 क्र.02.01.2026
பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளின்படி 2025-26 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி -மூன்றாம் பருவம் (1 முதல் 5 வகுப்புகள் ) செயல்முறைப்படுத்தும் வகையில் திட்டமிடல் கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.
விவரம்
நாள்
திட்டமிடல் கூட்டம்
20.01.2026
மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
21.01.2026
கருத்தாளர்கள்
முதன்மைக் கருத்தாளர்கள்
அனைத்து வட்டார ឈ ញ ஆசிரியர் பயிற்றுநர்கள்
இடம்
Daniel Rajammal Memorial College of Education, Ilanji.
மேற்காண் அட்டவணைப்படி இணையவழி பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்கள், திட்டமிடல் கூட்டத்திலும் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும், மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியிலும் தவறாது கலந்து கொள்ள வலியுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதல்வர் 7/1/26 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், முனைஞ்சிப்பட்டி, திருநெல்வேலி - 627355
நகல்:
1. உதவி திட்ட அலுவலர், சமக்ர சிக்ஷா, தென்காசி.
2. வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.