இடைநிலை ஆசிரியர்கள் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை - போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 4, 2026

இடைநிலை ஆசிரியர்கள் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை - போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு



இடைநிலை ஆசிரியர்கள் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை - போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு

"தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டம்" - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட்

"தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டம்"

தேர்தல் வாக்குறுதி 311யை வலியுறுத்தி டிச.26 முதல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்; தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்

பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரிடம் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது; பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது; ஓரிரு நாட்களில் பிரச்னை முடிவடைய வாய்ப்பு - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட்


சம வேலைக்கு சம ஊதிய போராட்டம் நாளை முதல் பள்ளியை புறக்கணித்து தொடரும் - SSTA மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு.

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய போராட்டம் _நாளை முதல் பள்ளியை புறக்கணித்து தொடரும் - SSTA மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு.

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய போராட்டம்

நாளை முதல் பள்ளியை புறக்கணித்து போராட்டம் தொடரும் என SSTA மாநில பொதுச்செயலாளர் திரு.இராபர்ட் அறிவிப்பு..

_நாளை முதல் பள்ளியை புறக்கணிப்போம்..._

_கோரிக்கை வெல்லும் வரை புறக்கணிப்போம்..



10வது நாளாக போராட்டம் - "13,000 கோடி ஓய்வூதியம் - இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை ஏற்க மறுப்ப‌து ஏன்?" Protest continues for the 10th day - "Why is the government refusing to accept the demands of secondary school teachers regarding the ₹13,000 crore pension?"

10வது நாளாக போராட்டம்

சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 10வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

"13,000 கோடி ஓய்வூதியம்> இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை ஏற்க மறுப்ப‌து ஏன்?" - இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுசெயலாளர் ராபர்ட் பேட்டி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.