அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு: கல்வித் துறையின் முக்கிய அறிவுறுத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 4, 2026

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு: கல்வித் துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

announcement from the Tamil Nadu School Education Department regarding the reopening of schools after the half-yearly holiday on January 5th.

It outlines essential preparatory and precautionary measures for schools to follow before and on the reopening day.

Schools are set to reopen on January 5th.

Instructions were issued to ensure campuses, canteens, and water tanks are clean.

Expired lab items are to be removed from records.

Damaged buildings or classrooms must be locked and steps taken for demolition.



நாளை பள்ளிகள் திறப்பு: கல்வித் துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

Schools to reopen tomorrow after the half-yearly holidays: Preparations intensify on campuses. தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து, நாளை (ஜனவரி 5, 2026, திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

பள்ளி திறப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் திறப்பு: பள்ளி வளாகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்தை தூய்மை யாக வைக்க வேண்டும்.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். காலை உணவு, சத்துணவுக் கூடங்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்.

பழுதான கட்டிடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு, இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஜன. 5-இல் பள்ளிகள் திறப்பு: கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 1: அரையாண்டு

விடுமுறைக்குப் பிறகு வரும் திங் கள்கிழமை (ஜன. 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத் தல்களை வழங்கியது. தமிழகத்தில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தைப் பின்பற் றும் அனைத்து வகையான பள் ளிகளிலும் அரையாண்டு மற் றும் இரண்டாம் பருவத் தேர் வுகள் கடந்த டிசம்பர் 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற் றது. தொடர்ந்து டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கிய மாணவர் களுக்கான அரையாண்டு விடு முறை ஜனவரி 4-ஆம் தேதியு டன் நிறைவு பெறுகிறது.

இந்தத் தொடர் விடுமுறை

முடிந்து பள்ளிகள் மீண்டும் மீண்டும் ஜன வரி 5-இல் திறக்கப்படவுள்ளன.

இதையொட்டி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது.

அதன் விவரம்:

பள்ளி வளா கம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆய்வகங்களில் உள்ள காலாவதியான பொருள் கள் பள்ளிகளின் இருப்பு பதி வேட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆயவகங்கள். திறன் வகுப்பறை கள், இணையதள வசதிகள் ஆகி யவை சரியான முறையில் இயங்க வேண்டும்.

இதுதவிர குடிநீர் தொட்டி கள் சுத்தம் செய்யப்பட்டு, பாது காப்பான குடிநீர் மாணவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும். காலை உணவு, சத்துணவுக் கூடங்கள், பாத்திரங்கள் தூய் மையாக இருக்க வேண்டும். பழு தான கட்டடங்கள் மற்றும் வகுப் பறைகள் பூட்டப்பட்டு இடிப்ப தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

விலையில்லா புத்தகம், நோட்டுகள்,நலத் திட்டங்கள் பாதுகாப்பாகவும், குழந்தைக ளுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் அவை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.