NMMS தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 7, 2026

NMMS தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் அறிவுரைகள்



NMMS தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் அறிவுரைகள் Instructions from the Joint Director of Government Examinations regarding the conduct of the NMMS examination.

.. 013364/4(3)/2025

: 05.01.2026

ஐயா/அம்மையீர்,

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) ஜனவரி 2026 தேர்வு நடத்துதல் குறித்தான அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

பார்வை

இவ்வலுவலக எண்ணிட்ட இதே கடித நாள். 31.12.2025.

பார்வையில் காணும் கடிதத்தில் 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) தேர்வு மையங்களின் பட்டியல் தங்களுக்கு அனுப்பப்பட்டது.

இத்தேர்வினை நடத்துதல் குறித்து கீழ்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி 1. தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறும்.

2. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அவர்கள் பணியாற்றவுள்ள தேர்வு மையத்திற்கான பெயர்ப்பட்டியல் டியல் (NOMINAL ROLL}, தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாட்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாட்கள் மற்றும் OMR விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அள அனுமதிக்கக்ககூடாது. OMR விடைத்தாள் பகுதி1 (MAT) மற்றும் பகுதி 2 (SAT) ஆகிய இரண்டு தேர்விற்கும் சேர்த்து ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் (O.M.R Sheet) பதிவெண்ணின் படவழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட OMB விடைத்தாள் அவர்களுடைய பதிவெண்ணிற்குரியவைதானா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தேர்வர் மற்றும் அழைக் கண்காணிப்பாளர் கைபொப்பமிட வேண்டும்.

5. 10.01.2026 அன்று நடைபெறவுள்ள (NMMS) தேர்விற்கான MAT & SAT ஆகிய இரண்டு வினாத்தாள் கட்டுக்களையும் தேர்வு பையத்தில் காலை 8.15 மணிக்குள் சென்றடையும் வண்ணம் வினசந்தான் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வழித்தட அலுவலர்கள் பெற்று வாடகை வாகனம் மூலம் முதன்மைக் கண்காணிப்பாளரிடம்/துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

விளாத்தளை பொறுத்த வரை பகுதி | மணத்திறன் (Mental Ability Test) தேர்விற்கான வினாதாட்தேர்வுவதற்கு கால் மணி நேரம் முன்னதாக gamama 19.15 παλτά 11 πμία μήλογή ρήμαer (Scholastic Aptitude Test) allαπλωτών γ 1115 άαλ πλωτα முறையே காலை 9.30 / 11.30 மணிக்கு தேர்வர்களுக்கு லிற்யோகம் செய்ய வேண்டும். காலை 9.30 மணி முதல் பிற்பாள் ம0 மணி வரையிலான காலத்தில் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திலிருந்து வொரியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.

அனுமதிச்சிட்டு (Admission Card) உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள நேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். புறச்சரக எண்ணில் (Out of Range Number) தேர்வெழுத கட்டாயமாக அனுமதி முக்கப்படுகிறது. புறச்சரக பதி பதிவெண்ணில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டால் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடும்போது எழும் பின்விளைவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்களே எதிர்கொள்ள வேண்டும். எனவே தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்பொருட்டு புறச்சரக எண்ணில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் அறிவுரைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.