பள்ளிக் கல்வித்துறை - அமைச்சுப்பணி நேரடி நியமனம் - 28.01.2026 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு.
தமிழ்நாடு அமைச்சுப்பணி நேரடி நியமனம் பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு அமைச்சுப்பணி (தொகுதி - IV பணிகள்) - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 12.07.2025ல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-IV தேர்வு இளநிலை உதவியாளர் /தட்டச்சர் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கான தெரிவுப் பட்டியல் பெறப்பட்டது 28.01.2026 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வினை தற்காலிகமாக ஒத்திவைத்தல் விவரம் தெரிவித்தல் தொடர்பாக. தமிழ்நாடு அமைச்சுப்பணி நேரடி நியமனம் பள்ளிக் கல்வித்துறை - தமிழ்நாடு அமைச்சுப்பணி (தொகுதி - IV பணிகள்) - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 12.07.2025ல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-IV தேர்வு இளநிலை உதவியாளர் /தட்டச்சர் /கருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கான தெரிவுப் பட்டியல் பெறப்பட்டது 28.01.2026 அன்று நடைபெற இருந்த கலந்தாய்வினை தற்காலிகமாக ஒத்திவைத்தல் -விவரம் தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை:
1. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் कंक 07/2025, 25.04.2025
2. சென்னை-3. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம். செயலரின் கடிதம் எண்.34-1/467/2025-PSD-F.. 13.01.2026
பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் 3. தமிழ்நாடு (பணியாளர் தொகுதி) 5.5.0.3244/34/181/2006 செயல்முறைகள் 22.01.2026. பார்வை (2)ல் காணும் கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-Vற்கான பணியிடங்களான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர் பதவிக்கு நேர்ச்சி பெற்ற 132 பணிநாடுநர்களுக்கான பெயர்பட்டியலும், தட்டச்சர் பதவிக்கு தேர்ச்சி பெற்ற 14 பணிநாடுநர்களுக்கான பெயர்பட்டியலும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு தேர்ச்சி பெற்ற 12 பணிநாடுநர்களுக்கான பெயர்ப்பட்டியலும் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு 28.01.2026 அன்று இணையவழி கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்க பார்வை(3)ல் காணும் 2201 2026 நாளிட்ட இவ்வியக்கக செயல்முறைகள் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 28.01.2026 அன்று நடைபெற இருந்த இணையவழி கலந்தாய்வு நிருவாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுவதைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதுடன், இதனை அனைத்து பணிநாடுநர்களுக்கும் தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுத்தப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.