தினகரன் கல்வி சிறப்பு மலர் - 10ம் வகுப்பு & பிளஸ் 2 மாதிரி வினா - விடை - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

தினகரன் கல்வி சிறப்பு மலர் - 10ம் வகுப்பு & பிளஸ் 2 மாதிரி வினா - விடை - PDF



தினகரன் கல்வி சிறப்பு மலர் - 10ம் வகுப்பு & பிளஸ் 2 மாதிரி வினா - விடை - PDF Thinakaran Education Special Issue - 10th Standard & Plus Two Model Questions and Answers - PDF

தினகரன் கல்வி

தினகரன் நாளிதழுடன் இணைப்பு

சிறப்பு மலர்

10ம் வகுப்பு பிளஸ் 2 மாதிரி வினா - விடை சுயமதிப்பீடு தேர்வு பயத்தை போக்கும்!

சுயமதிப்பீடு என்பது ஒவ்வொருவரின் சொந்த செயல்பாட்டை மதிப்பீடு சுசெய்து எங்கெல்லாம் தவறு செய்கிறோம், எப்படி தவறவிடுகிறோம் என்பதை கற்றுக்கொடுக்கும் வழிமுறை மாணவர்களுக்கு தங்கள் வேலையை சுயமதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது அவர்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும். அவர்களின் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வும் தூண்டுகிறது. அந்த வகையில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் 10ம் வகுப்பு மற்றும் +2 படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களுக்கு சுயமாக ஒரு தேர்வு வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் படித்த வரையிலும் எவ்வளவு தெரிகிறது. என்னென்ன மேலும் படிக்க வேண்டும் என்பதை குறித்து அறிந்துகொள்ள முடியும். வாரத்திற்கு ஒரு முறை இத்தேர்வை எழுதுவது நல்லது. தேர்வு நேர அச்சத்தை குறைக்கவும் இது உதவும். பள்ளிகளில் வைக்கும் திருப்புதல் தேர்வுகளையும் எழுதுங்கள்.

நீங்கள் சரியாக படித்து தயாராகிவிட்டீர்களா என்பதை சுயமதிப்பீடு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். மாதிரித் தேர்வுகள் இவற்றில் முக்கியமானவை. அத்தகைய மாதிரித் தேர்வு மதிப்பெண்கள் நீங்கள் உண்மையிலேயே என்ன செய்தீர்கள் என்பதை தெளிவாகக் கூறிவிடும், நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

Dear Teachers Send Ur Materials To: kalviseithi.in@gmail.com

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD தினகரன் கல்வி சிறப்பு மலர் - 10ம் வகுப்பு & பிளஸ் 2 மாதிரி வினா - விடை - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.