CPS Retirement - Pension Calculation As On Date - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

CPS Retirement - Pension Calculation As On Date



CPS Retirement - Pension Calculation As On Date

2004 பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியில் சேர்ந்து 2040 ஆம் ஆண்டு ஓய்வு பெற போகும் ஒரு அரசு ஊழியர் பங்களிப்பு ஓய்வூதியத்தில் பெரும் மொத்த இறுதி தொகை எவ்வளவு என்பதற்கான உத்தேச கணக்கீடு

இந்தக் கணக்கீடு அனைவருக்கானது அல்ல. இந்த கணக்கீடு இந்த ஊதிய வகித்தத்தில் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் உத்தேச ஓய்வூதிய கணக்கீடு மேற்கொள்வதற்கும் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தினை அறிய கொடுக்கப்பட்டுள்ளது

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD CPS Retirement - Pension Calculation As On Date PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.