Skill development training for English graduate teachers - Proceedings of the Director of School Education. ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டலங்களில் பயிற்சி வழங்குதல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
CLICK HERE TO DOWNLOAD B.T. ENGLISH - TRAINING - REG PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.