அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 17, 2025

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை



அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை Ministers discuss pension report for government employees and teachers

ஓய்வூதிய திட்டம் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப் சிங் அறிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு , தங்கம் தென்னரசு , சிவசங்கர் , அன்பில் மகேஸ் ஆலோசனை

ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி குழு அக்டோபரில் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.