2025-26 ஆம் ஆண்டிற்கான 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேதிகள் அறிவிப்பு - அரசுத்தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 17, 2025

2025-26 ஆம் ஆண்டிற்கான 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேதிகள் அறிவிப்பு - அரசுத்தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு

2025-26 ஆம் ஆண்டிற்கான 10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுக்கால தேதிகள் அறிவிப்பு - அரசுத்தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு Practical examination dates for classes 10 and 12 for the year 2025-26 announced - Directorate of Government Examinations press release.

a press release from the Directorate of Government Examinations in Chennai, detailing the schedule for the 2025-26 public examinations for 10th and 12th grades.

12th grade exams are scheduled from March 2, 2026, to March 26, 2026, with results expected on May 8, 2026.

10th grade exams are scheduled from March 11, 2026, to April 6, 2026, with results expected on May 20, 2026.

Calculators are now permitted for the 12th grade Accountancy exam starting from the 2025-26 exams.

10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுத்தேர்வுகள் இயக்ககம் சென்னை -6

2025-26 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை குறித்த செய்திக்குறிப்பு

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3,317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 08.05.2026 திட்டமிடப்பட்டுள்ளது. வெளியிட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11.03.2020 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8.70,000 மாணாக்கர்கள் 4.113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். செய்முறைத்தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2026-இன்பாடி 2025-26-ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு அரசாணை (நிலை) எண்.228. பள்ளிக்கல்வித் (அ.தே)துறை, நாள் 09102026-இன்படி இரத்து செய்யப்பட்டுள்ளதால், மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டு வரை மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 வரை நடைபெறவுள்ளது. செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது

மேலும் 2025-26 பொதுத்தேர்வு முதல் 12-ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.