சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 200 ஆசிரியர்கள் - மாதம் ரூ.1.80 கோடி அரசு நிதி வீணடிப்பு - அரசினர் குழந்தைகள் இல்லங்களில் அவலம்
200 teachers receiving salaries without doing any work; Rs. 1.80 crore of government funds wasted every month; deplorable situation in government children's homes.
சமூக நலத்துறை செயலர், பொது மக்களின் வரிப் பணத்தை வீணடிக்காமல், அவர்களை பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் பள்ளி களுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கற்பிக்கும் பணியை மேற்கொள்ளா மல், கடந்த ஏழு மாதங் களாக, 200 ஆசிரியர்கள் ஊதியம் பெற்று வரு வது, சர்ச்சையை படுத்தி உள்ளது.
ஏற்
தமிழக அரசின் குழந் தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ், பெற்றோரை இழந்த மற்றும் சிறப்பு சுவனம் தேவைப்படும் குழந்தை களை பராமரிக்க, 36 அரசினர் குழந்தைகள் இல்லங்கள் செயல்படு கின்றன. இவற்றில், 1,287 குழந்தைகள் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு கல்வி கற்பிக்க, ஒவ்வொரு இல்லத்திலும், தலா ஒரு நடுநிலைப் பள்ளி செயல் படுகிறது.
பெரும் சர்ச்சை
இங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 200 இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், பணி புரிந்து வருகின்றனர்.
Sunday, December 28, 2025
New
சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 200 ஆசிரியர்கள் - மாதம் ரூ.1.80 கோடி அரசு நிதி வீணடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.