தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - நவம்பர் 2025 - பதிவேற்றம் செய்தல் - கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) - நவம்பர் 2025 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - கால அவகாசம் நீட்டிப்பது - தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை கடிதம்
அனுப்புநர்
இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006.
5.. 014998/9(4)/2025
ஐயா /அம்மையீர்,
பொருள்:
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (சென்னை நீங்கலாக).
ज्ञान: 06. 112025 அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 நவம்பர் 2025 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பாக.
பார்வை: இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம், நாள். 27.10.2025.
2025- 2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 29.11.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் 05.11. 2025 என தெரிவிக்கப்பட்டது
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது, 07.11.2025 (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.