SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை - கையால் எழுதப்பட்ட நகல் PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 7, 2025

SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை - கையால் எழுதப்பட்ட நகல் PDF



SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை - கையால் எழுதப்பட்ட நகல் SMC - Today's School Management Committee Meeting Report - Handwritten Copy PDF

SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை .( 07.11.25 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

👇👇👇👇

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

ஊஒ.தொ.பள்ளி குப்பத்தேவன்

அன்புடையீர் வணக்கம்..

குப்பத்தேவன் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 07.11.2025 அன்று வெள்ளிக் கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.

அது சமயம் அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

கூட்டப்பொருள்கள்:

திறன் இயக்கம் - அடிப்படை கற்றல் விளைவு.

எண்ணும் எழுத்தும் Holistic Report Card

பெண் குழந்தைகள் பாதுகாப்பு.

சிறப்பு தேவைகளுடைய குழந்தைகள்-மருத்துவ முகாம்.

மகிழ்முற்றம்- மாணவர்கள் குழுக்கள்.

மன்ற செயல்பாடுகள் மற்றும் மணற்கேணி செயலி தூதுவர்கள். இல்லம் தேடிக் கல்வி செயல்பாடுகள்.

அன்புடன் அழைப்பது.

தலைமையாசிரியர் ஊ.ஒ.தொ.பள்ளி குப்பத்தேவன்

வரவேற்புரை:

பள்ளிக் தலைமை ஆசிரியர் அவர்கள். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தின் முக்கியமான நோக்கம் பற்றி தலைமையாசிரியர் அவர்களால் விளக்கம் கூறப்பட்டது.

கூட்டநிகழ்வுகள் :

மாநிலக் இட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் குப்புக்கேவன் கொடக்கப்பள்ளியில் 07.11.2025 10700000 3.00 10000円 FPSO 4.30 10000 நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குடு உறுப்பினர்கள். அனைவரும் பள்ளி வளாகம், வகுப்பறைகள். குடிநீர் வசதிகள் கழிப்பறைகள் ஆகியவற்றைய் பார்வையிட்டனர்.

பள்ளி மேலாண்மைக் குருவின் செயல்பாடுகள் குமிக்க ஊக்கமூட்டும் காணொளிகள் திரையிட்டு காட்டப்பட்டது.

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பிலர்களின் வருகையை SMC தலைவர் அவர்கள் பெற்மேற் -செயலியில் [TNSED PARENT APP) புதிவு செய்தார்.

CLICK HERE TO DOWNLOAD கையால் எழுதப்பட்ட நகல் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.