Teacher Eligibility Test (TET) case hearing details in Supreme Court உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 ) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

Teacher Eligibility Test (TET) case hearing details in Supreme Court உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 )



உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 ) Teacher Eligibility Test (TET) case hearing details in Supreme Court (October 28, 2025)

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 ) உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு பொருள்:

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான தொடர்ச்சியான உச்சநீதிமன்ற விசாரணை.

மனுதாரர்களின் வாதம்:

பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுதத் தேவையில்லை என வழக்கறிஞர்கள் வாதம்.

2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்றவர்களும் TET விலக்கு பெற வேண்டும் எனக் கோரிக்கை.

அடுத்த விசாரணை தேதி:

🗓️ நவம்பர் 19, 2025

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.