நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டத்திற்கு நவ.1ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு. ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.https://media.maalaimalar.com/h-upload/2025/10/28/20766940-tanjore0001.webp

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.