10 வயது சிறுவனுக்கு 9ம் வகுப்பு அட்மிஷன் மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
மத்திய பிரதேசத்தில்
வரை சிறுவயதிலேயே மேம் பட்ட அறிவுத்திறன் கொண்ட மாணவர் ஒரு வர் 10 வயதிலேயே சம் தேர்ச்சி பெற்ற நிலையில், அவ ருக்கு 9ம் வகுப்பில் சேர அட்மிஷன் மறுத்த பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., அமைப்பை உயர் நீதிமன் றம் கண்டித்தது. வகுப்பு
மத்திய பிரதேச மாநி வத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன். இளம் வயதிலேயே மிகுந்த அறி வுத்திறனுடன் உள்ளார். இதன் காரணமாக 10 வயதிலேயே சம் வகுப்பு வரை படித்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்போது அவரை ஓம் வகுப்பில் சேர்க்க அவ ரது தந்தை முயற்சித்தார். இதற்கு சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் தேர்வு விதிகளை காரணம் கூறி, பள்ளி சேர்க்கைக்கு
மறுத்தது. இது தொடர்பாக சி.பி. எஸ்.இ.,யில் முறையீடு செய்த னர். அவர்களும் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த னர்.
இது தொடர்பாக சிறுவ னின் தந்தை ம.பி., உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், என் மகன் மிகவும் அறி வாற்றல் மிக்க குழந்தை; வயதைக் காட்டிலும் அதிக சுல்வி திறனை வெளிப் படுத்துகிறான். ஏற்கனவே சம் வகுப்பு தேர்வை சிறப் பாசு முடித்துவிட்டான். அதனால் ம் வகுப்பில் சேர்க்க தகுதி பெற்றுள் வான்.என் மகனின் கல்வி முன்னேற்றம் தடை செய் யப்படுவது நியாயமற்றது' என கூறியிருந்தார்.
இந்த மனுவை ம.பி., உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் வினய் சராப் அமர்வு விசாரித்தது.
மீது அவர்கள்
சிறு வயது மேதைகளை பற்றி எஸ்.இ.,க்கு தெரி யாதார நம் நாட் டில் 14 வயதில் டாக்டரானவர், 7 வயதில் அறுவை சிகிச்சை டாக்டர். 12 வயது செஸ் போட்டி யில் கிராண்ட் மாஸ்டர் உள்ளனர். ஆனால் நீங்கள் ஒரு மாணவனை ஒன்ப தாம் வகுப்பில் சேர்க்க மறுக்கிறீர்கள்,
பிறப்பித்த உத்த ரவு
அரசு இளம் மேதைக ளுக்கு விருதுகள் அளிக் ஒருபுறம் மத்திய அரசு கிறது, மறுபுறம் நீங்கள் அறிவை தடுக்கிறீர்கள். சி.பி.எஸ்.இ. மற்றும் புதிய கல்வி கொள்கையில் அதற்கு விதி எல்லை என் நால் அது குறித்து மறுபரி சீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு அக்டோபர் 6க்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Thursday, September 25, 2025
New
10 வயது சிறுவனுக்கு 9ம் வகுப்பு அட்மிஷன் மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.