தசரா பண்டிகைக்கு அக். 3ம் தேதி விடுமுறை?! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 25, 2025

தசரா பண்டிகைக்கு அக். 3ம் தேதி விடுமுறை?!

தசரா பண்டிகைக்கு அக். 3ம் தேதி விடுமுறை?!

தசரா பண்டிகைக்கு அக். 3ம் தேதி விடுமுறை

* முதல்வருக்கு அரசு அலுவலர் ஒன்றியம் வேண்டுகோள்

தசரா பண்டிகையை கொண்டாட அக்.3ம் தேதி விடுமுறை விட வேண்டும். இதனால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என அரசு அலுவலர் ஒன்றியம், முதல்வ ருக்கு கடிதம் அனுப்பி யுள்ளனர். 'இது தொடர்பாக அரசு அலுவலர் ஒன் றிய மாநில தலைவர் அமிர்தகுமார் முதல்வ ருக்கு அனுப்பிய சுடி தத்தில் கூறியிருப்பதா வது:

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.