அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
திருவாரூர், ஆக. 22-திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றி யம் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ஐந்து ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் ஆசிரிய ராக பணிபுரிகிறார்.
இவர் 'வாட்ஸ்ஆப்' தொடங்கிய குழு வில் தமிழகம் முழுதும் இருந்து ஆசிரியர்கள் உள் ளனர். இக்குழுவில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வித மாக ரமேஷ் கருத்து பதி விட்டுள்ளார்.
இது குறித்து விசாரிக்க முதன்மை கல்வி அலுவ லருக்கு, இணை இயக்கு நர் உத்தரவிட்டார். விசார ணையில் அரசுக்கு எதிராக ரமேஷ் கருத்து பதிவிட் டது உறுதி செய்யப்பட் டது. நேற்று, அவரை தற் காலிக பணிநீக்கம் செய்து, திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சவுந்தர்ராஜன் உத்தர விட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.