திருக்கார்த்திகை RL விடுப்பு குறித்த தகவல் Thirukarthigai RL's holiday - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 2, 2025

திருக்கார்த்திகை RL விடுப்பு குறித்த தகவல் Thirukarthigai RL's holiday



திருக்கார்த்திகை RL விடுப்பு நாளையா? நாளை மறுநாளா? Is Thirukarthigai RL's holiday tomorrow? Or the day after tomorrow?

நண்பர்களே வணக்கம் 🙏

திருக்கார்த்திகை தீபம் திருநாள் 3/12/25 புதன் கிழமை கொண்டாடப்படுவது நீங்கள் அறிந்ததே ...

களஞ்சியம் ஆப் இல்

RH/RL 4/12/25 வியாழன் அன்று எனத் தவறாகக் காட்டுகிறது ( சரி செய்ய வேண்டி ticket raised still in progress)...

ஆப் இல் சரி செய்யப்பட்டவில்லை என்றாலும்...

3/12/25 அன்று RH/RL எடுத்துக் கொள்ளலாம் 👍

திருவண்ணாமலை தீபம் நாளை 3/12/25 தான் கொண்டாடப்படுகிறது...

தினசரி நாட்காட்டியில் கூட 3/12/25 தான் திருக் கார்த்திகை என குறிப்பிடப்பட்டுள்ளது

களஞ்சியம் ஆப் இல் காண்பிக்கிறது என்பதற்காக 4/12/25 அன்று தவறாக RH/RL எடுக்க இயலாது.

தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

2/12/25 அன்பார்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு வணக்கம்.

வரையறுக்கப்பட்ட விடுப்பு (Restricted Holidays) எந்த எந்தப் பண்டிகைக்கு என்று அரசாணை வெளியிடப்பட்டு, அத்துடன் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் குறிப்பிட்ட பண்டிகைக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பண்டிகை அரசாணையில் உள்ளதா? அந்த நாளில் அந்தப் பண்டிகை வருகிறாதா என்று பார்த்து உறுதி செய்து கொண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு அளிக்க வேண்டும்/தூய்ய வேண்டும்.

அதைவிடுத்து IFHRMS களஞ்சியம் ஆஃப்/காலண்டர்/ யாரோ போட்ட RL பட்டியலில் 1).பண்டிகைக்கு முதல் வந்தால் முதல் நாள் தான் தருவேன். 2).பண்டிகைக்கு அடுத்த நாள் வந்தால் அடுத்த நாள் தருவேன் என்பது ஏற்புடையதா என்பதை அறிவார்ந்த ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் சிந்தனைக்கே.

ஒரு RL பண்டிகைக்கு எடுக்கவே இத்தனை போராட்டம்/விளக்கங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உதுமான் அலி

மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

திருச்சி மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.