கனமழை - நாளை 24.11.2025 - திங்கள் - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Heavy rain - Tomorrow 24.11.2025 - Monday - Districts where holiday has been declared
கனமழை - நாளை 24.11.2025 - திங்கள் - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை - நாளை (24-11-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் :
தூத்துக்குடி - பள்ளிள் மட்டும்
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவு
கனமழை காரணமாக நெல்லை , தென்காசி மாவட்டங்களில் நாளை ( நவ .24 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ! நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு
தென்காசி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை தென்காசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவு

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.