எந்த புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வு நடத்த உத்தரவு -
Order to conduct practical examination without allowing any complaint
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வை, எந்த புகாருக்கும் இட மளிக்காமல் சிறப்பாக நடத்தி முடிக்க, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்கி றது. முன்னதாக, வரும், 22 முதல் 28ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறை தேர்வு நடக்கிறது. செய்முறை தேர்வு முடிந்த பின், அனைத்து பள்ளிகளில் இருந்தும், மதிப்பெண் பட்டியல் களை மார்ச் 4க்குள், சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக் குனரிடம் ஒப்படைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது
Monday, February 17, 2025
New
எந்த புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வு நடத்த உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.