25ம் தேதி ஜாக்டோ ஜியோ மறியல் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க முடிவு
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிரம்மநாயகம், காம ராஜ், ரகு முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்ச்சிகு மார் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண் டார். தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் பேசி னார்.
Monday, February 17, 2025
New
25ம் தேதி ஜாக்டோ ஜியோ மறியல் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.