நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 9, 2026

நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

வேலை வாய்ப்பு அறிவிப்பு

திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கல்லிடைக்குறிச்சி-627416.

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026



வேலை வாய்ப்பு அறிவிப்பு திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி

கல்லிடைக்குறிச்சி-627416.

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

நிரப்பப்படவுள்ள பணியிடம்

கல்வித்தகுதி

இனச் சுழற்சி முறை

முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (தி.லி)

பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)

B.A. (English)

B.Ed., Τ.Ε.Τ., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் (BCM)



மூ.மூ.எண்.824/ஆ4/2026 : 26.02.2026

பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)

B.A.(English)

B.Ed., Τ.Ε.Τ.,

பட்டியல் வகுப்பினர் (SC)

மூ.மூ.எண்.826/ஆ4/2026

: 26.02.2026

பட்டதாரி ஆசிரியர் (5 )

B.A.(History)

B.Ed., T.E.T.,

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC)

...823/4/2026

: 26.02.2026

ஊதியம் : அரசு விதிகளின்படி வழங்கப்படும்

குறிப்பு: ரூ.65/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது K.சங்கர், செயலர்

திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கல்லிடைக்குறிச்சி-827416, திருநெல்வேலி மாவட்டம்.

A26030910

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.