கல்விக் கடனாக செலுத்தப்படும் தொகை மீது விதிக்கப்படும் TCS வரிப்பிடித்தம் ரத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 3, 2025

கல்விக் கடனாக செலுத்தப்படும் தொகை மீது விதிக்கப்படும் TCS வரிப்பிடித்தம் ரத்து

TCS withholding tax on education loan payments abolished - கல்விக் கடனாக செலுத்தப்படும் தொகை மீது விதிக்கப்படும் TCS வரிப்பிடித்தம் ரத்து

கல்விக் கடனாக செலுத்தப்படும் தொகை மீது விதிக்கப்படும் TCS வரிப்பிடித்தம் ரத்து

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்வு

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ₹30,000 ஆக அதிகரிப்பு

2033க்குள் புதிதாக 5 அணுஉலைகள் அமைக்கப்படும்; அணு உலைகள் மூலமாக 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.