"அரசுப் பள்ளிகளை தத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
"அரசுப் பள்ளிகளை தத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
*தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொடுத்தே சோர்வாகிவிட்டேன்"*
*-அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது
அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை
சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே, அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன
உண்மை தெரியாமல் அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை விடுவதா?
நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்
எங்கள் குழந்தையை தத்துக்கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை
- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Video 👇👇👇
CLICK HERE
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.