ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு
டி.என்.பி.எஸ்.சி ஆல் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு இம்மாதம் 18, 19 தேதிகளில் நடக்கிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in/ www.tnpscexams.in. ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC இன்று ( 08.11.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் : 08.11.2024 செய்திக் குறிப்பு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண் 07/2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (நேர்முகத் தேர்வு) பதவிகளுக்கான அறிவிக்கை 15.05.2024 அன்று வெளியிடப்பட்டு, 12.08.2024, 19.08.2024, 20.08.2024 மற்றும் 21.08.2024 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வுகள் நடைபெற்றன.
இத்தேர்விற்கு மொத்தம் 12,898 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வுகள் முடிவுற்று 50 வேலை நாட்களுக்குள். இத்தெரிவிற்கான கணினி வழித்திரைச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 404 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்.
தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) இன்று (08.11.2024) வெளியிடப்பட்டுள்ளது.
Sunday, November 10, 2024
New
TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.