அண்ணாமலை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணாமலை பல்கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று (நவ., 29) நடக்க இருந்த தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு; ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாள் நடத்தப்படும்; தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்: பல்கலை பதிவாளர்
கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Thursday, November 28, 2024
New
அண்ணாமலை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.