12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 22, 2024

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு!



12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு!

BC / MBC விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு!

அரசாணை (நிலை) எண்.85 Dt: October 07, 2024 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர் NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஏதுவாக வினா-விடை வங்கி நூல்கள் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.

👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.