அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
முடிவுகளை தேர்வாணைய ②យល់ (www.tnpsc.gov.in) அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வரு கின்றன.
மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளுக்கான முடி வுகள் அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.