அரிவாளுடன் வந்த மாணவனுக்கு TC வழங்கப்பட்டது.!
அரிவாளுடன் வந்த மாணவனுக்கு டி.சி., திருநெல்வேலி டவுனில் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் புத்தகப் பையில் அரிவாள் கொண்டு வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது: பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம் மாணவனின் டி.சி.,யை கொடுத்து அனுப்பியது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.