Selection Grade / Special Grade - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 17, 2024

Selection Grade / Special Grade - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!



Selection Grade / Special Grade - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள். சென்னை-600 006.

ந.க.எண்.026383/இ1/2023.

BIT GİT. 25.07.2024.

பொருள்:-- தொடக்கக் கல்வி வழக்கு அரசாணை (நிலை) எண்.234 பள்ளிக் கல்வி(T2)த் துறை நாள்.10.09.2009-ன் பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 01.06.1988-க்கு பின்பு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயரிவு பெற்ற நாள் முதல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு நிலை/சிறப்பு நிலை அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள் மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகள் (consolidated instructions with clear illustrations) வெளியிடுதல்- பார்வை- சார்பு.

அரசாணை (நிலை) எண்.234 பள்ளிக் கல்வித் (ஜி1)த் துறை நாள்.10.09.2009.

அரசாணை (நிலை) எண்.270 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை நாள்.20.09.2010.

3. அரசாணை (நிலை) எண்.216 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை நாள்.30.12.2011.

அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொ.க1(2))த் துறை நாள்.06.09.2013.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு W.P.Nos.6100, 31223 to 31229, 32250 to 32255 and 32845 of 2015 தீர்ப்பாணை நாள்.04.07.2022. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு W.P.No.26943 of 2015 and M.P.No.1 of 2015 தீர்ப்பாணை நாள்.14.07.2022.

சென்னை 600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் நக.எண். 026383/இ1/2023 நாள்.15.11.2023, 19.12.2023 மற்றும் 13.02.2024

அரசு கடிதம் எண்.10943/தொ.க.1(2)/2023-3 நாள்.01.04.2024. 9. சென்னை-600 006. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்,ந.க.எண்.026383/இ1/2023, நாள்.25.07.2024 பார்வையில் காணும் அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 01.06.1988-க்கு பின்பு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நாள் முதல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை அனுமதிக்க கோரி பார்வை 5 மற்றும் 6-ல் காணும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் மீது பார்வை 9-ல் காணும் ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகள் (consolidated instructions with clear illustrations) தொடர் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்கக் கோரும் நபர்களுக்கு பார்வை 5 மற்றும் 6 ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகளுக்குட்பட்டு (consolidated instructions with clear illustrations) தகுதியான நபர்களை உறுதிசெய்த பின்னர் திருத்திய தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசுக்கு நிதி இழப்புகளை தவிர்ப்பதற்க்காக கவனமுடன் செயல்படுமாறு சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இவ்வாணை வெளியிடப்படுகிறது. மேற்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகளுக்குட்பட்டு (consolidated instructions with clear illustrations) முரணாக மற்றும் தவறுதலாக பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்கக் கோரும் நபர்களுக்கு ஊதிய நிர்ணயம் ஏதேனும் செய்யப்படின் சார்ந்த அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்:-

நகல்:- 1. தொடக்கக கல்வி இயக்குநர்.

डोनाप

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)25 மின்னஞ்சல் வழியாக)

அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை 600104 அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (தொடர் நடவடிக்கைக்காக மின்னஞ்சல் வழியாக)

2 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், சென்னை 600006. ந.க.எண்.026383/இ1/2023.

நாள்.25.07.2024.

பொருள்: தொடக்கக் கல்வி வழக்கு அரசாணை (நிலை) எண்.234 பள்ளிக் கல்வி(ஜி2)த் துறை நாள்.10.09.2009-ன் பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 01.06.1988-க்கு பின்பு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நாள் முதல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள் மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகள் consolidated instructions with clear illustrations) வெளியிடுதல்- பார்வை. சார்பு. 1. அரசாணை (நிலை) எண்.234 பள்ளிக் கல்வித் (ஜி1)த் துறை நாள்.10.09.2009,

அரசாணை (நிலை) எண்.270 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை நாள்.20.09.2010.

3. அரசாணை (நிலை) எண்.216 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை

நாள்.30.12.2011. 7. அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொ.க1(2))த் துறை நாள்.06.09.2013.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு W.P.Nos.6100. 31223 to 31229. 32250 to 32255 and 32845 of 2015 தீர்ப்பாணை நாள்.04.07.2022. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு W.P.No.26943 of 2015 and M.P.N0.10f 2015 தீர்ப்பாணை நாள்.14.07.2022

சென்னை 600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் நக.எண். 026383/இ1/2023 நாள்.15.11.2023, 19.12.2023 மற்றும் 13.02.2024

அரசு கடிதம் எண்.10943/தொ.க.1(2)/20233 நாள்.01.04.2024.

பார்வையில் காணும் அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்க ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு 0106.1988 க்கு பின்பு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நாள் முதல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்க கோரி பார்வை 5 மற்றும் 6-ல் காணும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் மீது கீழ்காணுமாறு தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

-42. Accordingly, the following directions are issued:

The G.O.Ms.No.179, School Education Department, dated 06.09.2013 is upheld; The benefits granted in G.O.Ms.No.179, School Education Department, dated 06.09.2013, to be implemented scrupulously in its terms and conditions to all the employees

who have served in the same cadre and who are placed similarly;

If any double selection grade or double special grade was granted on account of an administrative error, the respondents are at liberty to rectify the errors in granting revision of pay and accordingly, fix the correct scale of pay as per the said Government Order; If the revision of pay is not extended to the similarly placed persons, then the respondents are directed to grant the revision of scale of pay to all the similarly placed employees as per G.O.Ms.No.179, School Education Department, dated 06.09.2013. In this regard, the Director of Elementary School. Education, is directed to prepare consolidated instructions with clear illustrations and communicate the same to all the subordinate officials, so as to avoid as to avoid discrepancies and inconsistencies in respect of of the the implementation of G.O.Ms.No.179, School Education Department, dated 06.09.2013;

The Government, in its counter affidavit in W.P.No.12092 of 2013 in paragraph 18, has narrated the statistics about the expenditure to be incurred and the same is extracted in paragraph-38 of this judgment. In view of the financial stress, the Government shall calculate and revise the pension and family pension in respect of those who expired, based on the revised scales of pay in terms of G.O.Ms.No. 179, School Education Department, dated 06.09.2013 and the arrears and the consequential monetary benefits would be payable on and from 1st January, 2018; If any wrong fixation is done after the consolidated instructions are issued, then the Government as well as the Director of Elementary School Education, have to initiate appropriate disciplinary proceedings against the officials, who have violated the Court orders and the Government instructions, in this regard;

These directions are issued to provide a quietus to the issue and to the irregularities, discrepancies and inconsistencies caused on account of erroneous implementation of various Government Orders issued in this regard by the Government. Thus, an uniform implementation is to be made by the officials without giving any room for any discriminations and confusions in future and thereby to ensure that the officials have to implement the orders in its letter and spirit and scrupulously and to avoid to avoid financial loss to the State Exchequer.

(viii) The said exercise shall be done by the respondents, within a period of six months from the date of receipt of a copy of this order." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை1முதல் 4 வரையிலான அரசாணைகளின் சுருக்கம் பின்வருமாறு.

1) அரசாணை (நிலை) எண் 234 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை நாள்.10.09.2009-ல் தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி தீர்ப்பு பெற்ற மொத்தம் 63 நபர்களுக்கு மட்டும் அவர்கள் 01.06.1988க்கு முன் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை கணக்கில் கொண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

2) அரசாணை (நிலை) எண். 270 பள்ளிக் கல்வித் (ஜி2) துறை நாள்.20.09.2010-ல் இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் வரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து குறிப்பான ஆணை பெற்றவர்களுக்கு மட்டும் (restricted to those persons who have got specific order of the court) மேலே 1ல் படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டவாறு 01.06.1988க்கு முன்பு (அதாவது 31,05.1988 வரை) இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. 3) அரசாணை (நிலை) எண்.216 பள்ளிக் கல்வி (ஜி2)த் துறை நாள்.30:12.2011-ல் இந்நிகழ்வில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்கள், வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெறாதவர்கள் மற்றும் வழக்குத் தொடுக்காதவர்கள் ஆகிய அனைவரும் பயன்பெறும் வகையில் 01.06.1988க்கு முன்பு (அதாவது முன்பு (அதாவது 31.05.1988 வரை) இடைநிலை ஆசிரியர்களாகவும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த பணிகாலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

4) அரசாணை (நிலை) எண் 179 பள்ளிக் கல்வித் (தொ.க1(2)த்துறை நாள்.06.09.2013- ல் ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான 01,06,1988ல் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் (ரூ.1200-2040) தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் (ரூ.1400. 1600)ஊதிய விகிதம் வேறுபட்டதால் மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையினை ரத்து செய்து பின்வருமாறு திருத்திய ஆணை வழங்கலாம் என அரசு முடிவு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடப்பட்டுள்ளது. i) இவ்வரசாணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்ற 1528 (இணைப்பில் உள்ளவாறு)நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ii) ஐந்தாவது ஊதியக்குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்திற்குள் அரசு தொடக்கப்பள்ளி / ஊராட்சி ஒன்றய தொடக்கப்பள்ளிகளில், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற 1528 (இணைப்பில் உள்ளவாறு) ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும், அவர்கள் 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றிய பணிக்காலத்தினை கணக்கில் கொண்டு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

01.06.1988 முதல் 31:12:1995 வரையிலான காலக்கட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இவ்வாணை பொருந்தும்.

iv) மேற்காண் நபர்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பணியாற்றிய காலத்தினைக் கணக்கிட்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் ஏற்கனவே தேர்வு நிலை/ சிறப்பு நிலை பெற்று உள்ளனரா என்பதை கண்டறிந்து உறுதி செய்த பின்னர் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி / அரசு தொடக்கப்பள்ளி (viz Panchayat Union Primary School/ Government Primary School) தலைமை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளை செயல்படுத்துவது சார்பாக பார்வை 5 மற்றும் 6-ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைக்கு உட்பட்டு பார்வை 8-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகள் (consolidated instructions with clear illustrations) கீழ்காணுமாறு வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள்:- பார்வை 4-ல் காணும் அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொ.க1(2))த் துறை நாள்.06.09.2013-ல் பத்தி 5, (i), (ii), (iii) மற்றும் (iv) ல் வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் அடிப்படையில் ஐந்தாவது ஊதியக்குழுவின் காலமான 01.06:1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்திற்குள் அரசு தொடக்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 2. பார்வை 4ல் காணும் அரசாணை (நிலை) எண்.179 பள்ளிக் கல்வி (தொ.க1(2))த் துறை நாள்.06.09.2013-ல் பத்தி 5, (i)ல் (இணைப்பில் உள்ள 1528 நபர்கள்) நபர்களை ஒத்த நிகழ்வுடைய பதவியில் பணிபுரிந்த நபர்களா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

3. பதவி உயர்வுக்கு முந்தைய இடைநிலை ஆசிரியர் பதவியின் பணிக்காலத்தையும், பதவி உயர்வுக்குப் பிந்தைய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை பெற அனுமதித்தல் கூடாது. பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி 01.06.1988-க்கு முந்தைய இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தினை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்துடன் கணக்கிட்டு தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்க நீதிமன்ற தீர்ப்பாணை பெற்ற தகுதியான நபர்களுக்கு அவர்களது இடைநிலை ஆசிரியர் பணிக்காலம் அடிப்படையிலான அனைத்து தேர்வுநிலை / சிறப்பு நிலை அனுமதி / ஊதிய நிர்ணயங்களில் உள்ள பிழைகளை நீக்கி சரி செய்து, அதன் பின்னரே பார்வை 4 ல் காணும் அரசாணையின்படி அனுமதித்து பார்வை 5 மற்றும் 6-ல் காணும் நீதிமன்ற தீர்ப்பாணையின்படி ஊதியம் நிர்ணயம் செய்து 01.01.2018 முதல் நிலுவை மற்றும் பணப்பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 5. ஐந்தாவது ஊதியக்குழு நாளான 01.06.1988-க்கு பிறகு வெவ்வேறு பதவிகளின் இரண்டு பணிக்காலத்தினை கணக்கிட்டு ஒரு பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்க கூடாது.

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியாதவர்களுக்கும், 31.12.1995 க்கு பின்னர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளின் பலன்களை நீட்டித்து தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்க இயலாது.

7. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற பின்னர் கீழ்நிலைப் பதவியில் பணியாற்றிய பணிக்காலத்தை சேர்த்து கணக்கிட்டு தேர்வு நிலை/ சிறப்பு நிலை 4 பெற்றவர்களுக்கு மீண்டும் பார்வையில் காணும் 1 முதல் 4 வரையிலான அரசாணையின் பலன்களை நீட்டித்து வழங்க இயலாது. 8. சார்ந்த அலுவலர்கள் பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணையினை தொடர்படுத்தி பணப்பயன் பெற்று வரும் நபர்களுக்கு நிர்வாக தவறுதலால் வழங்கப்பட்ட இரண்டு தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஊதியத்தின் பிழைகளை சரிசெய்து ஊதிய நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.207 பள்ளிக் கல்வித் (ஜி2)துறை நாள்.30.09.2008-னை பயன்படுத்தி 01.06.1988-க்கு பின்ன தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தேர்வு நிலை/ சிறப்பு நிலை அனுமதித்து திருத்திய ஓய்வூதிய பலன்கள் பெற்ற நபர்களுக்கு மீண்டும் பார்வையில் காணும் 1 முதல் 4 வரையிலான அரசாணையின் பலன்களை நீட்டித்து மீளவும் தேர்வு நிலை/ சிறப்பு நிலை அனுமதித்து திருத்திய ஊதிய நிர்ணயம் செய்து வழங்க இயலாது.

குறிப்புரைகள்:-

Illustration I: Selection Grade for Primary School Headmaster.

Shri......... was appointed as Secondary Grade Assistant as on 01.01.1980

Shri......... was promoted to the post of Primary School Headmaster on 01.06.1994. Thus Shri...... had rendered a service of 8 years 5 months and o days as on 31.05.1988 with a deficit period of 1 Year 7 Months 0 Days for 10 years as on 30.11.1995. Shri......... was awarded selection grade as on 01.12.1995 in the Post of Primary School Headmaster Illustration என்பார் குறிப்புரைகள் Shri......... was promoted 01.06.1988-க்கு முன்பு (31.05.1988 வரை) பணிபுரிந்த இடைநிலை to the post of Primary ஆசிரியர். of தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர். School Headmaster on on பணிக்காலத்துடன் 01.06.1988-க்கு பிறகு முறையான தொடக்க 01.06.1994. பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று (01.06.1988 Awarded Selection Grade முதல் 31.12.1995 வரையிலான காலக்கட்டத்திற்குள்) பணிபுரிந்த in in the post of Primary காலத்தை சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் School Headmaster on on பதவியில் 10 ஆண்டுகள் பணி முடித்திருப்பின் தேர்வுநிலை 01.12.1995, that is on on அனுமதிக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் திரு/திருமதி completion of the deficit 01.01.1980 அன்று நியமனம் செய்யப்பட்டதால், period of 1 Year 7 Months இடைநிலை ஆசிரியர் பதவியில் 01.01.1980 முதல் 31.05.1988 வரை 0 0 Days for 10 years as on பணிபுரிந்த 08 ஆண்டுகள் 05 மாதங்கள் 0 நாட்களுடன் 30.11.1995. In terms of திரு/திருமதி. என்பார் 01.06.1988-க்கு பிறகு முறையான Judgement with ref 5 and தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலமான 5 01.06.1994 முதல் 30.11.1995 வரை ஓராண்டு 07 மாதங்கள் 0 நாட்கள் சேர்த்து கணக்கிட்டு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் 30.11.1995 அன்று 10 ஆண்டுகள் பணி முடித்தமையால் 01.12.1995 அன்று தேர்வு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து பார்வை 5 மற்றும் 6ல் காணும் தீர்ப்பாணையின்படி 01.01.2018 முதல் நிலுவை மற்றும் பணப்பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும் 6 cited above the arrears and the consequential monetary benefits would be payable on and from 1st January, 2018; Illustration II: Special Grade for Primary School Headmaster. Shri......... was appointed as Secondary Grade Assistant on 01.04.1975 Shri......... was promoted to the post of Primary School Headmaster on 01.07.1995. Thus Shri......... had rendered a service of 13 years 2 months and 0 days as on 31.05.1988 with a deficit period of 6 years 10 months 0 days for 20 years as on 30.04.2002. Shri......... was awarded Special grade as on 01.05.2002 in the Post of Primary School Headmaster. 5 Shri Illustration குறிப்புரைகள் was 01.06.1988·க்கு முன்பு (31.05.1988 வரை) பணிபுரிந்த இடைநிலை promoted to the post of ஆசிரியர். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர், School பணிக்காலத்துடன் 01.06.1988-க்கு பிறகு முறையான தொடக்க Primary Headmaster 01.07.1995. on பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று (01.06.1988 Awarded முதல் 31.12.1995 வரையிலான காலக்கட்டத்திற்குள்) பணிபுரிந்த Special Grade directly in காலத்தை சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் the post of Primary பதவியில் 20 ஆண்டுகள் பணி முடித்திருப்பின் சிறப்பு நிலை School Headmaster on அனுமதிக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் திரு/திருமதி 01.05.2002, that is on TT LIITH 01.04.1975 அன்று நியமனம் செய்யப்பட்டதால், completion of the deficit இடைநிலை ஆசிரியர் பதவியில் 01.04.1975 முதல் 31.05.1988 வரை period of 6 years 10 பணிபுரிந்த 13 ஆண்டுகள் 02 மாதம் நாட்களுடன் months 0 days for 20 திரு/திருமதி.... என்பார் 01.06.1988-க்கு பிறகு முறையான years as 01.07.1995. In தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலமான terms of Judgement with 01.07.1995 முதல் 30.04.2002 வரை 06 ஆண்டுகள் 10 மாதங்கள் O ref 5 and 6 cited above நாட்கள் சேர்த்து கணக்கிட்டு தொடக்கப் பள்ளித் தலைமை the arrears and ஆசிரியர் பதவியில் 30.04.2002 அன்று 20 ஆண்டுகள் பணி consequential monetary முடித்தமையால் 01.05.2002 அன்று சிறப்பு நிலை ஊதியம் benefits would be நிர்ணயம் செய்து பார்வை 5 மற்றும் 6.60 காணும் payable on and from 1st தீர்ப்பாணையின்படி 01.01.2018 முதல் நிலுவை மற்றும் January, 2018; பணப்பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும், the பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்கக் கோரும் நபர்களுக்கு பார்வை 5 மற்றும் 6-ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகளுக்குட்பட்டு (consolidated instructions with clear illustrations) தகுதியான நபர்களை உறுதிசெய்த பின்னர் திருத்திய தேர்வு நிலை | சிறப்பு நிலை அனுமதிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசுக்கு நிதி இழப்புகளை தவிர்ப்பதற்க்காக கவனமுடன் செயல்படுமாறு சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இவ்வாணை வெளியிடப்படுகிறது.

மேற்படி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புரைகளுக்குட்பட்டு (consolidated instructions with clear illustrations) முரணாக மற்றும் தவறுதலாக பார்வை 1 முதல் 4 வரையிலான அரசாணைகளின் பலன்களை நீட்டித்து வழங்கக் கோரும் நபர்களுக்கு ஊதிய நிர்ணயம் ஏதேனும் செய்யப்படின் சார்ந்த அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

நகல்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி1) (மின்னஞ்சல் வழியாக) அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம். சென்னை 600 009 அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம். சென்னை 600 104 அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (தொடர் நடவடிக்கைக்காக மின்னஞ்சல் வழியாக) தொடக்கக் கல்வி இயக்குநர். 1/4 4. மாநில பொதுச் செயலாளர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் (பதிவு எண்.126/99), முத்துகாளத்தி தெரு திருவல்லிக்கேணி சென்னை 600 005. பார்வை 5 மற்றும் 6-ல் காணும் வழக்கின் மனுதாரர்களுக்கு (சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக). G.O.234 Cons Instructions with clear Illustrations Proceedings 👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.