ஆசிரியை பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நாகை ஆசி ரியை பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நாகை ஆசிரியை பெயர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு சென்னை, ஆக.4- 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நாகை ஆசி ரியை பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்குஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்காடுகிரா மத்தைச் சேர்ந்தவர் வி.கே.கவிதா. இவர், சென்னை 01 ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி துயிருப்பதாவது:-
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து கடந்த 2002-ம் ஆண்டு மாவட்ட வேலை கர், வாய்ப்பு மையத்தில் பதிவு செய்தேன் கும்பகோ ணம் தாலுகா மருதநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக தேர்வு செய்யப் பட்டு, கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பணியில் சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் 2007-ம் ஆண்டு வரை பணியாற்றினேன். பின்னர், எங்கள் ஊரில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக 2007-ம் ஆண்டு ஜூலை 13-ந்தேதி மாற்றப்பட்டு, பொறுப்பேற்றேன். நான் பணியில் சேரும்போது, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளி 3rd ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிலு | 6878 வையில் இருந்தது.
பெயர் நீக்கம்
என் பெயரும் பழைய ஓய்வு திட்டத்தின் கீழ்தான் 01இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்திலிருந்து நீக்கி வட்டார கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் 2003-ம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அல்லது மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.