பள்ளி மாணவன் உயிரிழப்பு:
23:08:24 நேற்று:
நாமக்கல் எருமைப்பட்டி அருகே அரசு பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே மோதல்.
மோதலில்
நாவலடிபட்டியைச் சேர்ந்த ஆகாஷ் (16 வயது) என்ற மாணவன் உயிரிழப்பு போலீசார் தீவிர விசாரணை.
காலணியை ஒளித்து வைத்ததால் ஏற்பட்ட தகராறு.. அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழப்பு.. .
மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை அரசு பள்ளி மாணவர்கள் இடையிலான மோதலில், மாணவர் உயிரிழந்த விவகாரம்.
உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் விசாரணை
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை
மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையை ஒட்டி பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.