மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் : - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 21, 2024

மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :



மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :

மாணவர்களிடம் இணைய வழியாக நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வி துறை மேற்கொள்ள உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது.

பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் . மாணவர்களிடம் இணைய வழியாக நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வி துறை மேற்கொள்ள உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது. பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறாரகள்.

● தேர்ந்தெடுக்கபட்ட பள்ளிகளில் மாணவர் கற்றல் ஆய்வு நடைபெறும் நாள், நேரம், Google Meet லிங்க் மற்றும் பங்குபெற வேண்டிய மாணவர்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (DCs ) மூலமாக தலைமை ஆசிரியர்க்கு ஒருநாள் முன்பதாக தெரிவிக்கப்படும்.

● தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட TAB கணினியில் Google Meet appயை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ● TAB கணினியில் இணைய வசதி இருப்பதையும் Speakers நன்றாக வேலை செய்வதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

● பின்பு அதில் தலைமை ஆசிரியர்க்கு அனுப்பப்பட்ட லிங்க்யை பயன்படுத்தி google meet யை திறந்து வீடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

● தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்கள் சரியான நேரத்தில் Google Meet லிங்க் இல் இணைந்துள்ள TAB கணினி முன்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

● மாணவர்கள் மதிப்பீடு நடைபெறும் நேரத்தில் இடையூறு இல்லாமல் மாணவர்கள் பதிலளிக்க உதவ வேண்டாம்.

● மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும். CLICK HERE TO DOWNLOAD Student Learning Survey - SOP - Class 5 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.