ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையில் நெட் நுழைவுத் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 30, 2024

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையில் நெட் நுழைவுத் தேர்வு

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையில் நெட் நுழைவுத் தேர்வு

வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையில் நெட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு

*ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும். *ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.

*சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

*என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் - தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.