10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம்..! கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 9, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம்..! கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம்..!

கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;

தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின

தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55%

கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு… 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தேர்ச்சி பெற்றவர்கள் - 8,18,743 (91.55%)

மாணவியர் - 4,22,591 (94.53 %) தேர்ச்சி

மாணவர்கள் 3,96,152 (88.58%) தேர்ச்சி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.