10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.. தமிழ்நாட்டில் மொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி!
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;
தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின
தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55%
கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
தேர்ச்சி பெற்றவர்கள் - 8,18,743 (91.55%)
மாணவியர் - 4,22,591 (94.53 %) தேர்ச்சி
மாணவர்கள் 3,96,152 (88.58%) தேர்ச்சி
Thursday, May 9, 2024
New
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.. தமிழ்நாட்டில் மொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.