தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்,மே 15 க்கு பதிலாக ஜூன் 6 க்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளதால், மே 15 ம் தேதி நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து
பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு.*\
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Circular No.: Re-schedule of Exams/Non-Autonomous Colleges/April/May-2024/1 Date: 09.05.2024.
CIRCULAR
I wish to bring to your kind attention that many of the Colleges affiliated to Anna University are functioning as the Vote Counting Centre for the General Elections held on 19.04.2024. The entry of the students, faculty and staff members into those Colleges are highly restricted / prohibited due to security reasons. In this situations, conducting End Semester Examinations is not conveneint for students. Hence, I am by direction to inform you that the End Semester Theory Examinations of Non- Autonomous Affiliated Engineering Colleges of Anna University Scheduled to commence from 15.05.2024 is postponed and rescheduled to commence from 06.06.2024. The revised Time Table of the Examinations will be informed in due course. Please intimate this postponement of the End Semester Theory Examinations to All the Colleges in your Zone / All the Students in your College immediately.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.