நாளை (13-04-2024) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தேர்தல் பயிற்சி வகுப்பு Tomorrow (13-04-2024) Saturday from 9.00 AM to 2.00 PM Election Training Class
திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.0781/அ1/2024 நாள். 12.04.2024
பொருள். நாடாளுமன்ற தேர்தல் 2024 13.04.2024 நடைபெறுதல் ஆசிரியர்களின் வருகையினை கண்காணிக்க கண்காணிப்புகுழு நியமனம் செய்து ஆணையிடுதல் சார்பு.
பார்வை.
தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ந.க.எண். ஜி2/40480/2023 நாள். 29.03.2024
திருச்சிராப்பள்ளி மாவட்ட பாராளுமன்ற தேர்தல் 2024, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிமேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு வருகின்ற 13.04.2024 அன்று 9 பயிற்சி மையங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கான 9 கண்காணிப்புக்குழு இணைப்பில் உள்ளவாறு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவானது 13.04.2024 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் தேர்தல் பயிற்சியின் போது ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வதோடு தேர்தல் வகுப்புகள் சுமூகமாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது
Friday, April 12, 2024
New
நாளை (13-04-2024) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தேர்தல் பயிற்சி வகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.