நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 3, 2024

நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



Director of Elementary Education directs all District Education Officers to take swift action on the court case - நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! தென்காசி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் , வினைதீர்த்த நாடார்பட்டி , காமராஜ் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகத்தால் 01.01.1997 முதல் நியமனம் செய்யப்பட்ட திருமதி பி.சந்திரகலா என்பார் , அரசாணை நிலை எண் . 155 பள்ளிக் கல்வித்துறை நாள் . 03.10.2022 ன்படி குழந்தை மனநலப் பயிற்சி ஆனால் , நியமனம் தனியர் 25.06.2005 முதல் தன்னைப் போன்ற பெற்றுள்ளதாகவும், பின்னர் தனியரின் ஏற்பளிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆசிரியர்களுக்கு 2003 ல் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு 02 : 06.2003 முதல் நியமனம் ஏற்பளிக்கப்பட்டுள்ளதாகவும் , அதேபோன்று தனக்கும் 01.01.1997 முதல் 02.06.2003 முடிய காலங்களை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள கோரியும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனியரால் W.P ( MD ) No : 16208/2018 ன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் 24.01.2022 அன்று கீழ்க்கண்டுள்ளவாறு தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளது . DEE - Court Case - Immediate Action Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.