//தேர்வுகள்//மிக அவசரம்//
மாவட்டக்கல்வி அலுவலகம் இடைநிலை). திண்டுக்கல் நாள் 12.01.2024,
சுற்றறிக்கை
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர்ப் பட்டியல், நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகப்பு பொதுத் தேர்வின் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே. பெயர்ப்பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் 19.01.2024 ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் மூலம் பரிந்துரைக்குமாறு அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர்ப்பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.