TET வழக்கு - பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 4, 2023

TET வழக்கு - பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

TET வழக்கு - பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

TET Case - Tamil Nadu Principal Secretary to appear in person and give explanation - Madras High Court TET வழக்கு - தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

நேரடி தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது .

இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவ . , 10 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

CLICK HERE TO WATCH VIDEO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.