ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேட்டில் உள்ளது என்ன?எதற்காக வழிகாட்டி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 4, 2023

ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேட்டில் உள்ளது என்ன?எதற்காக வழிகாட்டி?



ஆசிரியர்களுக்கான வழிகாட்டு கையேட்டில் உள்ளது என்ன?எதற்காக வழிகாட்டி?

கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்திடவும், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த , ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | தலைமையாசிரியர் கையேடு PDF

சீரான கற்றல் இடைவெளி இல்லாமல், மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தால் மட்டுமே, மாணவர்கள் பாடங்களை எளிதில் உள்வாங்கி, பாடங்களை புரிந்து கொள்ள முடியும் நிலை உள்ளது. மேலும் மாணவர்களை ஒழுக்கமானவர்களாகவும் மாற்ற பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் ஒரு முயற்சியின் பகுதியாகவே , முதல் முறையாக 300 பக்கங்களுக்கு தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Full News

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.