TRB - பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 4, 2023

TRB - பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி



TRB - பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 2,222 பணியிடங்களுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நேரடி நியமன போட்டித்தோவு நடைபெறுகிறது. பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் டெட் 2 தோவில் தோச்சி பெற்றவா்கள் இத்தோவுக்கு நவம்பா் 1 முதல் 30-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TRB - பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.