TET ஆசிரியர் போராட்டம் வாபஸ் - வெளியான முக்கிய தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

TET ஆசிரியர் போராட்டம் வாபஸ் - வெளியான முக்கிய தகவல்

பகுதி நேர ஆசிரியர் சங்கத்தை தொடர்ந்து டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

மண்டபத்தில் இருந்தவாறு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு TET ஆசிரியர் போராட்டம் வாபஸ் - வெளியான முக்கிய தகவல்

போராட்டத்தை வாபஸ் பெற்ற TET ஆசிரியர்கள்

பகுதி நேர ஆசிரியர்களை தொடர்ந்து TET ஆசிரியர்களின் போராட்டமும் வாபஸ்

கைது செய்து திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்ட நிலையில், வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட உள்ளனர்



CLICK HERE TO WATCH THE VIDEO

1 comment:

  1. ஆட்சிக்கு வர ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் காலை பிடிப்பது..

    ஆட்சிக்கு வந்தபின் அடக்குமுறைகளை ஏவி விடுவது...

    முதர்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    உங்கள் ஜாதகத்தையே மாற்றி எழுதியவர்கள் இந்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்...

    நீங்கள் வெற்றி பெற வேண்டி ஒவ்வொரு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தனது தாய் தந்தை மனைவி வழி உறவுகள் மூலம் பத்திலிருந்து பதினைந்து ஒட்டு வரை பெற்று கொடுத்தவர்கள்...

    நீங்கள் மேடையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறியபோது உங்கள் மனைவி எப்படி ஆனந்த கண்ணீர் விட்டாரோ...

    அதேபோல் உள்ளப்பூரிப்பொடு மகிழ்ந்தும் ஆனந்த கண்ணீர் விட்டவர்கள் இவர்கள்...

    இவர்களுக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு செய்தது என்ன என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்..

    ஆட்சிக்கு வர அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் தயவு தேவை.. வந்த பின்பு பொது மக்களின் ஓட்டை பெற்று ஆட்சி செய்யலாம் என்று கனவு கண்ட முந்தைய ஆட்சியாளர்களின் நிலையை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

    இரும்பு பெண்மணி என அறியப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே தன்னுடைய தவறை உணர்ந்து தான் இறக்கும் வரை இவர்களை பகைக்கவில்லை.

    2கோடி தொண்டர்கள் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் நிலைய யோசித்து பாருங்கள்.

    தங்களின் பல அமைச்சர்களின் வெற்றி பெற வைத்த தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை நினைத்து பாருங்கள்..

    வரும் நாடாளுமன்ற தேர்தலை நினைத்து பாருங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.