10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 18, 2023

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,649 மாணவர்கள் 100 மதிப்பெண் எடுத்து அசத்தல்

*✍️தமிழ் பாடத்தை விட அதிக பேர் ஆங்கிலத்தில் தேர்வாகியுள்ளனர். அதேபோல் ஆங்கிலத்தில் 89 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், தமிழில் ஒருவர் கூட இல்லை.*

*🔹🔸உடனடி அறிவிப்பு: துணைத் தேர்வு விண்ணப்ப தேதி...*

*✍️10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான கையோடு துணைத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.*

*✍️அதன்படி 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத மே 23-27 வரை விண்ணப்பிக்கலாம்.*

*✍️ஜூன் மாதத்தில் துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம்தளராமல் விடாமுயற்சியோடு துணைத் தேர்வுக்கு தயாராகுங்கள்.*

*🔹🔸எத்தனை பள்ளிகள் 100% தேர்ச்சி விவரம்*

*✍️10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638.*

*✍️இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,502*

*✍️உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,136.*

*✍️இதில், 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718.*

*✍️அதேபோல், 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026*

*🔹🔸10ம் வகுப்பு தேர்வு: பெரம்பலூர் முதலிடம்*

*✍️10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.*

*✍️சிவகங்கை 97.53%,*

*✍️விருதுநகர் 96.22% தேர்ச்சி விழுக்காடுடன் 2,3ம் இடம் பிடித்துள்ளது.*

*✍️கிருஷ்ணகிரி 85.36%,*

*✍️நாகை 84.41%,*

*✍️ராணிப்பேட்டை 83.54% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளது.*

*✍️10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CLICK HERE TO DOWNLOAD Result Analysis (Choose Telegram)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.