1 - 3-ம் வகுப்பு வரை ONLINE/OFFLINE முறையில் தேர்வு மதிப்பீடு - பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 9, 2023

1 - 3-ம் வகுப்பு வரை ONLINE/OFFLINE முறையில் தேர்வு மதிப்பீடு - பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

1 - 3-ம் வகுப்பு வரை ONLINE/OFFLINE முறையில் தேர்வு மதிப்பீடு - தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடக்கப்பள்ளி மாணவர்க ளுக்கு எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை அமல்படுத்தி யுள்ளது. இதனால் தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் மதிப்பீட் டுத் தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகிற 17 முதல் 21 வரை நடைபெறுகிறது. இதில் 60 மதிப்பெண்க ளுக்கான தொகுத் தறி மதிப் பீடு மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் கைபேசியில் இருந்து தேர்வெழுத ஆன் லைன் மூலம் நடத்தப்படும். இதில் பாடங்கள் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சோதிக்கப்படும்.

இந்தக் கேள்விகள் அனைத் தும் ஒருவரி கேள்விகளாக இருக்கும். ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் செயலி மூலம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பும் கேள்விகளை மாண வர்களிடம் கேட்பார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.