மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 18.03.2023 சனிக்கிழமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 15, 2023

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 18.03.2023 சனிக்கிழமை

சிறப்பு அம்சங்கள்

* 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

* 10000க்கு மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

*இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு

* அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான (OMCL) பதிவு வழிகாட்டுதல்

* மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு அரங்கு

*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல்

* தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது.

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு/எஸ்.எஸ்.எல்.சி/ +2/ஐ.டி.ஐ/டிப்ளமோ/ பட்டப்படிப்பு பி.இ/எம்.பி.ஏ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். அசல் மற்றும் கல்விச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இடம்: தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம்

நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை

திருவள்ளூர் மாவட்டம்

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைத்து எடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாள்: 18.03.2023 சனிக்கிழமை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.