ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Kalviseithi Official

Breaking

Sunday, January 29, 2023

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

TET II-க்கான தேர்வை எழுத 4 லட்சத்து 1886பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு வருகிற 31ம் தேதி முதல் அடுத்தமாதம் (பிப்ரவரி) 12ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.